Skip to main content

ஊ ஒ து பள்ளி

வெள்ளைச் சட்டையை 
இரண்டாம் நாள்
அணிந்திருப்பதன்
தடயங்களைப்
பொருட்படுத்தியதாயில்லை
குழந்தைகளின் அதிகாலைகள்

Comments