நம் கடல் பெரிது
நீரில் ஊறிப் போகிற
காகிதமும்
ஒரு குழந்தையுமே
போதுமானதாகிவிடுகிறது
கைக்குள் அடங்கி விடும்
கப்பல் மட்டும்
செய்யத் தெரிந்தவனுக்கு
ஆனால் நம் கடல் பெரிது
பிறர் காண்கிறார்கள்..
அதன் காரணமாகவே
நம் கடல் பெரிது
நீரில் ஊறிப் போகிற
காகிதமும்
ஒரு குழந்தையுமே
போதுமானதாகிவிடுகிறது
கைக்குள் அடங்கி விடும்
கப்பல் மட்டும்
செய்யத் தெரிந்தவனுக்கு
ஆனால் நம் கடல் பெரிது
பிறர் காண்கிறார்கள்..
அதன் காரணமாகவே
நம் கடல் பெரிது
Comments
லேபிளில் இருக்கு மறு பரிணாமம்
நல்லா இருக்கீங்களா?
-வித்யா