Skip to main content

நின்

எல்லாருக்கும்
மின்சாரம் இல்லையென்ற
கவலை..
உனதோ அந்த
மின் கம்பத்தில்
குருவிகள் தென்படவில்லையென்பதாய்..

Comments