Skip to main content

Tea Tumbler

கையுடைந்த
கோப்பையில்
நிரம்பிய
தேநீர் நீ..
விரும்பி எடுப்போரையும்
சுடுகிறாய் !