Skip to main content

zoom

தூரத்துத் துளியொன்று
துல்லியமாய்க்
குவிகிறது
பத்து
மெகா பிக்ஸலுக்குள்

சுவாரசியம் குறைவு 
ஜன்னலில் பார்க்கும்
அதே மழையிடம்