Skip to main content

சாதா

கிழிந்த
கால் சட்டை அணிந்து
ஸ்கூலுக்குப் போகும்
குழந்தை
போன்றதென் எழுத்து.

நிர்வாணம்
உறுத்துவதில்லை
குழந்தையோடு நிறுத்தும் வரை.