Skip to main content

எட்டரை பஸ்

பள்ளி நிறுத்தம் 
தாண்டிவிட்டது
நடத்துனன் நிம்மதியானான்
இடம் கிடைத்தவர்கள்
அமர்ந்து கொண்டார்கள்  
நான் தூங்கத் தொடங்கினேன்
எவர் பையிலும் புத்தகமில்லை.

Comments

Gowripriya said…
"நான் தூங்கத் தொடங்கினேன்"

:))
கோநா said…
mudintha alavu kavithaikalai vaasiththen, mudiyavillai, oru sikaret pidikkap pokiren, yelimaiyaana atputhamaana kavithaikal,congrats kartin.