:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • March 10, 2014
##
இலை
பூ
பழம்
பின்
மொத்த மரத்தையும்
பெயர்த்தெடுத்துக் கட்டி
வாழையடி வாழையாய்
வாழ்த்தப்படுகின்றன
திருமணங்கள்..


##
விருப்பமில்லாத்
திருமணங்களிலும்
பந்தியில்
வைக்கப்படும்
வாழைப் பழங்களில்
சில
பழைய இலைகளோடு
பேசக்கூடும்


##
தண்ணீர் தெளித்துப்
பின்
எச்சில்படுத்தப்படுகிறது
பச்சை இலை.


A call-to-action text Contact us