:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • June 17, 2009
சன்னல் திரை
விலக்கியென்னை
வன்புணர்ந்து
கொண்டிருந்தது
காற்று

கண்ணாடிக்
கதவடைத்து
மல்லாந்து படுத்தேன்..

ஒண்டிக் கிடந்த
மிச்சக் காற்றை
இழுத்து
மார்பில் மோத விட்டது
மின் விசிறி

கதறக் கதவைத்
தட்டியவாறு
வெளிக் காற்று

இப்போது என் முறை.
A call-to-action text Contact us