:::: MENU ::::
  • Suitable for all screen sizes

  • Easy to Customize

  • Customizable fonts.

  • May 28, 2009
##
பிடிக்கத்
துண்டு விரித்துக்
காத்திருக்கும்
குழந்தையொன்றின்
கால் நெருடிக்
கொஞ்சுகின்றன
கரையோர மீன்குஞ்சுகள்..

##
நடக்க வேண்டியவைகளாய்
நினைத்து
நதியில் முங்கியமூன்று முறையும்
ஓடிக்கொண்டேயிருந்தது
கழற்றிக் கரையில்
வைத்து வந்த கைக்கடிகாரம்..

##
அந்த
நீந்தும் போட்டியில்
முதலாய் வந்த
மீன் குஞ்சுக்கு
முதுகு எண்
இருக்கவில்லை..
A call-to-action text Contact us